இன்றைய ராசிபலன்கள் 08/11/2024.

இன்றைய ராசிபலன்கள்.

08-11-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

08-11-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 22
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சப்தமி – Nov 08 12:35 AM – Nov 08 11:56 PM

சுக்ல பக்ஷ அஷ்டமி – Nov 08 11:56 PM – Nov 09 10:45 PM

நட்சத்திரம்

உத்திராடம் – Nov 07 11:47 AM – Nov 08 12:03 PM

திருவோணம் – Nov 08 12:03 PM – Nov 09 11:47 AM

கரணம்

கரசை – Nov 08 12:35 AM – Nov 08 12:20 PM

வனசை – Nov 08 12:20 PM – Nov 08 11:56 PM

பத்திரை – Nov 08 11:56 PM – Nov 09 11:25 AM

யோகம்

சூலம் – Nov 07 09:51 AM – Nov 08 08:27 AM

கண்டம் – Nov 08 08:27 AM – Nov 09 06:38 AM

வாரம்

வெள்ளிக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 5:53 PM

சந்திரௌதயம் – Nov 08 11:53 AM
சந்திராஸ்தமனம் – Nov 08 11:50 PM

அசுபமான காலம்.

இராகு – 10:36 AM – 12:03 PM
எமகண்டம் – 2:58 PM – 4:26 PM
குளிகை – 7:41 AM – 9:08 AM

துரமுஹுர்த்தம் – 08:33 AM – 09:20 AM, 12:26 PM – 01:13 PM

தியாஜ்யம் – 04:00 PM – 05:35 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:40 AM – 12:26 PM

அமிர்த காலம் – 05:34 AM – 07:11 AM, 01:29 AM – 03:04 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:37 AM – 05:25 AM

ஆனந்ததி யோகம்

காலதண்ட Upto – 01:38 PM
தர்மம்

வாரசூலை

சூலம் – West
பரிகாரம் – வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் துலாம் ராசியில்

சந்திர ராசி

மகரம் (முழு தினம்)

வெள்ளிக்கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

08-11-2024 இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் விலகும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

ரிஷபம்

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
ரோகிணி : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் உண்டாகும்.

மிதுனம்

எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.
திருவாதிரை : நெருடல்கள் மறையும்.
புனர்பூசம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.

கடகம்

சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : பாதைகள் புலப்படும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : வரவுகள் உண்டாகும்.
பூரம் : வெற்றிகரமான நாள்.
உத்திரம் : ஆதரவான நாள்.

கன்னி

மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : மாற்றமான நாள்.

துலாம்

எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவெடுக்கவும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சில பிரச்சனைகள் தோன்றி மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : லாபகரமான நாள்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : துரிதம் உண்டாகும்.
கேட்டை : தெளிவுகள் பிறக்கும்.

தனுசு

புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகளுடன் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வரவுகள் கிடைக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

எதிலும் சிந்தித்து முடிவெடுக்கவும். குடும்பத்தில் எதிர்பாராத சில செலவுகள் தோன்றி மறையும். முன்கோபத்தால் நண்பர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

கும்பம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். அலுவலகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பது நல்லது. பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் பழைய பிரச்சனைகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : கையிருப்புகள் குறையும்.

மீனம்

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : புரிந்து செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : மதிப்புகள் உயரும்.

நவசக்தி பாரம்பரிய ஜோதிடம் ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN
+919942285750

error: Content is protected !!