தார்பார் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி மும்பை காவல்துறை அதிகாரி உடை அணிந்து நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!