தளபதி 64 படத்தில் விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி.
முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருக்கும்போதே விக்ரம் வேதா படத்திலும் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.











