அசுரன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த விவரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அரபு நாடுகளில் மட்டும் இப்படம் ரூ3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும், அமெரிக்காவில் ரூ1.5 கோடி முறையே உலகம் முழுவதும் அசுரன் ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. 

 

CLOSE
CLOSE
error: Content is protected !!