திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின முதல் வார வசூல் வசூல் சந்தோஷத்தில் நடிகர் தனுஷ்.!!!

சென்னை 27 ஆகஸ்ட் 2022 திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின முதல் வார வசூல் வசூல் சந்தோஷத்தில் நடிகர் தனுஷ்.!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியாபவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி உலகளவில்
முதல் நாளில் ரூபாய். 9.52 கோடி.

2-வது நாளில் ரூபாய். 8.79 கோடி. வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்த திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் மொத்தமாக ரூ 51.52 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வரை ரூ 59.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைப்பதால் நடிகர் தனுஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாராம்.