‌ஜயா அப்துல் காலம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி மரக்கன்றுகள் நடுவது போன்ற சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விவேக் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!