பிரபல நடிகருக்காக காத்திருக்கும் பல இயக்குனர்கள்
நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை சிவா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஜித் யாருடன் இணைய இருக்கிறார் போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.











