தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!
தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய புது முகம்: லவ் மேரேஜ் மூலம் அசத்திய நடிகை மீனாட்சி தினேஷ்!18+ மற்றும் இரட்டா போன்ற வித்யாசமான, தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் மீனாட்சி தினேஷ்.
அதே போல தமிழில் லவ் மேரேஜ் படத்திலும் தனது அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பின் மூலம் அதே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்சை பாராட்டியுள்ளனர்.
மேலும் என்னை தேர்வு செய்ததற்காக பட குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”
பல்வேறுபட்ட மற்றும் சவாலான வேடங்களில் நடிப்பதில் அதிகரித்து வரும் ஆர்வத்துடன், மீனாட்சி தினேஷ் திரைப்படத் துறையில் தனது சொந்த பாதையை வகுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
சூர்யா சாருடன் பணிபுரிவது எனது கனவு, ஒருநாள் அந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி தினேஷ். “ஒவ்வொரு படத்திலும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அசத்தி வரும் மீனாட்சி தினேஷின் தெளிவான சினிமா பார்வை மற்றும் வலுவான நடிப்பு அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாகப் பெற்றுத் தருகிறது.
Related posts:
தமிழ் திரைப்பட உலகிற்கு புது அலையை உருவாக்க வரும் நடிகை பாக்யஸ்ரீ!
நாற்கரப்போர் படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை தமிழ் சினிமாவில் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தும்.- நடிகர் லிங்கேஷ் .
கடாரம் கொண்டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற “விகாஸ் ஸ்ரீவஸ்தவ்”
தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல்தான் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்
தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்.!
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை : நடிகை ரியா*
இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நம்பிக்கைக்குரிய நடிகையாக அறிமுகமாகிறார் ரோஸ்மின் !!
’யுவன் ராபின் ஹூட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!
வட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K.பாரதி கண்ணன்.
’தலைநகரம் 2’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்!!

