நடிகர் ஜெயமணி மறைவுக்குப் நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் !
நடிகர் ஜெயமணி மறைவுக்குப் நடிகர் இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் !
சென்னை 29 ஜூலை 2026 நடிகர் ஜெயமணி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.
நெஞ்சம் தாங்கவில்லை. எனது நண்பர் அவர்.
என் படங்களில் நடித்துள்ளார். டப்பிங் யூனியன் உறுப்பினர். திருமதி செல்வம் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமானவர்.
அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு, திரைப்பட நடிகர், இயக்குனர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகிஸ்தர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர்










