அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!சென்னை 07 பிப்ரவரி 2024 முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”.
இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில், முதன்மை நடிகர்கள் பங்கேற்க, துறைமுகம் மற்றும் கிராமத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சமீபத்தில் தண்டேல் படத்தின் சாரத்தை, ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர்.
இப்படத்திற்காக நாக சைதன்யா முழுமையாக உருமாறியுள்ளார். இதுவரையிலும் நடித்திராத கிராமிய அவதாரத்தில் இப்படத்தில் தோன்றிகிறார்.
இப்படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
நடிகர்கள்: நாக சைதன்யா, சாய் பல்லவி
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : சந்து மொண்டேட்டி
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாசு
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
Related posts:
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி!
‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் நாக சைதன்யா – சந்து மொண்டேட்டி பன்னி வாஸ் – கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘NC 23’!!
நடிகர் கார்த்திகேயா நடிக்கும் ‘பெதுருலங்கா 2012’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ் வசந்த ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்தது!!
நட்சத்திர நடிகர் நாக சைதன்யா- இயக்குநர் சந்து மொண்டேட்டி- தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆகியோர் இணைந்து ‘NC 23’ திரைப்படத்திற்காக மீனவர்களை சந்தித்தனர்.!
இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.!
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa Silver Screen வழங்கும், RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது !
டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.!

