அமேசான் ஒரிஜினல் தொடரான ப்ரீத்: இன் டு த ஷேடோஸை இப்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் பார்க்கலாம்.

சென்னை : 28 செப்டம்பர் 2020

மயங்க் சர்மா இயக்கத்தில் அபண்டண்டியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 12 பாகங்களைக் கொண்ட உளவியல் த்ரில்லர் தொடரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் அமித் சாத்துடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகின்றனர்.

இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் இப்போது ப்ரீத்: இன் டு த ஷேடோஸின் எபிசோடுகளை ப்ளே செய்யும் போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் டப்பிங்கை தேர்வு செய்து ஸ்ட்ரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

மும்பை, இந்தியா, 28 செப்டம்பர், 2020: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடரான ப்ரீத்: இன் டு த ஷேடோஸின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்களின் வெளியீட்டை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. அபண்டண்டியா என்டர்டெயின்மென்ட் தயாரித்து உருவாக்கிய உளவியல் க்ரைம் த்ரில்லர் தொடர் அதன் ஆர்வத்தை தூண்டும் கதைக்களம் மற்றும்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் மற்றும் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஆகியோரின் அதிரடியான நடிப்பால் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த தொடரில், விருது பெற்ற சீனியர் இன்ஸ்பெக்டர் கபீர் சாவந்த் கதாபாத்திரத்தில் அமித் சாத்தும் அவருடன் சேர்ந்து சயாமி கெர்ரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள்  மிகவும் விரும்பப்படும் அமேசான் ஒரிஜினல் தொடரான ப்ரீத்: இன் டு த ஷேடோஸின் எபிசோடுகளை ப்ளே செய்யும் போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் டப்பிங்கை ஆடியோ செட்டிங்கிஸ்ஸில் தேர்வு செய்து பார்க்கலாம்.

அபிஷேக் பச்சனின் ட்வீட் https://twitter.com/juniorbachchan?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor 

அமேசான் ப்ரைம் வீடியோவின் ட்வீட்

https://twitter.com/PrimeVideoIN/status/1310075072535695360?s=19

மயங்க் ஷர்மாவின் ட்வீட்

கதை சுருக்கம்:

கபீர் சாவந்த் திரும்ப வந்துவிட்டார்! டெல்லி குற்றப்பிரிவின் விரோதமான சூழலிலும் நீதிக்கான அவரது முயற்சி தொடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள் மேலும் கடத்தல்காரன் பிணைய தொகையாக அசாதாரணமான கோரிக்கையை வைக்கிறான். பிணைய தொகையாக ஒரு கொலையை செய்ய சொல்கிறான்! இதற்கிடையில், அவினாஷ் செய்த கொலை தொடர்பான விசாரணைக்காக கபீர் வருகிறார். அவினாஷ் தனது மகளை காப்பாற்றுவாரா?

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் ப்ரீத்: இன் டு த ஷேடோஸூம் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், காமிஸ்டான் செம காமெடிப்பா, பாட்டல் லோக், த ஃபர்காட்டன் ஆர்மி- ஆசாதி கே லி யே, ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 1 மற்றும் 2, தி ஃபேமிலி மேன், மிர்ஸாபூர், இன்சைட் எட்ஜ் சீசன் 1 மற்றும் 2 மற்றும் மேட் இன் ஹெவன் மேலும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவற்றுடன் இந்திய படங்களான வி, குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் இதில் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடஃபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் ப்ரீத்: இன் டு த ஷேடோஸை எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில்ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றிஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-ல் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.

error: Content is protected !!