இயக்குநர் நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் “BAD GIRL” !!
இயக்குநர் நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் “BAD GIRL” !!சென்னை 28 ஜனவரி 2025 தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள
வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .
மேலும் காலம் போற்றும் குடும்ப உறவுகளைப்பற்றிப் பேசும் இந்த “BAD GIRL” படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்கள்
நடிப்பு:
அஞ்சலி சிவராமன்
சாந்தி பிரியா
ஹ்ரிது ஹாரூன்
‘TeeJay’ அருணாசலம்
சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி
சரண்யா ரவிச்சந்திரன்
படக்குழு:
ஒளிப்பதிவாளர்: ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்
படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்
தயாரிப்பு வடிவமைப்பு: வி.ஷண்முகராஜா
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி
நடிகர்கள் ஒருங்கிணைப்பாளர்: வர்ஷா வரதராஜன்
Intimacy ஒருங்கிணைப்பாளர்: ஜெயலட்சுமி சுந்தரேசன்
ஒலி வடிவமைப்பு: வினோத் தானிகாசலம்
Sound Design: பிரதாப்
DI: இன்ஃபினிட்டி மீடியா
Colorist: சிவ சங்கர்
VFX தலைமை: R.ஹரிஹர சுதன் (Lorven)
தயாரிப்பு மேலாளர்: வெ.கி.துரைசாமி
நிழற்படம்: அமீர் ராஜ்
விளம்பர வடிவமைப்பாளர்:பரணிதரன்
PRO: ரேகா
COO(கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி): அப்துல் ரஹ்மான்
நிர்வாக தயாரிப்பாளர்: விக்ரம் வைபவ் R.S.
தயாரிப்பு: வெற்றி மாறன்
இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் “BAD GIRL” படம், வரும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும், திரைப்படம் Bad Girl !!
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா ?
இயக்குனர் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இளைய திலகம் பிரபு மற்றும் நடிகர் வெற்றி – நடிகை கிருஷ்ண பிரியா இணைந்து நடிக்கும் ஆண் மகன் !
மும்பையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா. இரஞ்சித்தை கட்டிப் பிடித்து பாராட்டிய பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்!!
Passion Studios சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இணைந்து வழங்கும், இயக்குநர் பிரவீன் இயக்கும், திரைப்ப்படம் “போத்தனூர் தபால் நிலையம்” !
நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!
நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை” ஜனவரி 13 – ஒரு பாடல் ஆடியோ வெளியீடு.
நடிகர் இயக்குநர் சமுத்திரகனி மற்றும் நடிகர் யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் டிசம்பர் 29 டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது!!
Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும், அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “ஊர்குருவி” திரைப்படம் !

