டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
சென்னை 13 ஜூலை 2024 டெட்பூல் & வால்வரின் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்கள் மிகப்பெரிய ஆக்ஷன் எண்டர்டெயினருக்காக திரையில் இணைவதை பார்க்க இந்தியா சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை இன்று முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டெட்பூல் & வால்வரினை கொண்டாட அனைத்து மார்வெல் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
மார்வெல் ஸ்டுடியோவின் ’டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Related posts:
மார்வெல் ஸ்டுடியோஸ் ‘டெட்பூல் & வால்வரின்’ குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!
‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்திற்கான இந்திய முன்பதிவு நாளை ஒரு நாள் (ஜூன் 8-ம் தேதி) துவங்குகிறது !
டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!
‘ப்ளாக் பாந்தர்- வகாண்டா ஃபார்எவர்’ படத்திற்காக மார்வெல் ஸ்டுடியோஸ் புதிய போஸ்டர் மற்றும் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளது!
10 லீக்கின் முதல் பதிப்பு, இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது!!
கதையின் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் நடிப்பில் தயாராகி வரும் நவீன தொழில் நுட்பத்தில் ‘கலியுகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை (இன்று) வெளியானது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது !!
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4.அக்டோபர் 25 முதல் வெளியாக உள்ளது. !
நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை நாக்ஸ் ஸ்டுடியோஸ் கைப்பற்றி இருக்கிறது!

