கன்னி மாடம் திரைப்படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த காட்டிய இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட்!!
வளர்ந்து வரும் இயக்குனர், நடிகர் இயக்கிய படம் கன்னி மாடம் !!
அந்தகன்னி மாடம் திரைப்படம் வெளிவந்த சில தினங்களிலே பெரும் பரபரப்பையும் மிக் பெரிய வரவேற்பைப் பெற்றது…
மேலும் முதல் திரைப்படத்தில் முத்திரை படைப்பது பெரும் சவாலாக இருந்து வரும் இக்காலகட்டத்தில் தனது முதல் படத்திலேயே அதன் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட்டுக்கு அதிக விருதுகளை பெற்று தந்தது இந்த கன்னிமாடம் திரைப்படம்.
நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..
அவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க தயாராக உள்ளார்…
இது போன்ற தரமான படைப்புகள் அவரிடமிருந்து வருமென ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
#உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்.#உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்.#உன் கனவுகள் வானத்தை தொடட்டும்.#உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும்.#கன்னிமாடம்
திரைப்படத்தின்
இயக்குநர் நடிகர்
போஸ் வெங்கட்
அவர்களுக்கு
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.@GmaiBosevennkat#Hbdbosevenkat pic.twitter.com/g0FmkDsFP4— M.DHARMARAAJA (@dharmarajoffici) February 3, 2021
Wishing A Very Happy Birthday To Director & Actor #BoseVenkat, Who Has Proved Himself Through The Venture 'Kanni Maadam'! #HBDBoseVenkat #HappyBirthdayBoseVenkat @DirectorBose@spp_media pic.twitter.com/jOQ3AIQ3os
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) February 3, 2021