என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரான இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.

என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரான இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.

சென்னை 10 ஜூன் 2026 இமயம் சரிந்தது அவருடைய படைப்புகளில் எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தொழில்நுட்ப கலைஞர்கள் என நிறைய பேர்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தவர் .

மக்கள் தொடர்பாளரான சித்ரா லட்சுமணன் அவர்களை மண்வாசனை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

புதுமை இளமை இனிமை குளுமை என இவரது படங்கள் அனைத்தும் பெருமை.

வாழும் பொழுதே வரலாறு படைத்தவர் பாரதிராஜா

சோஷியல் மீடியா இருக்கும் வரை அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரது புகழை பேசுவோம். 

அவரது நினைவை போற்றுவோம்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

நிர்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் TTPT UNION.

error: Content is protected !!