எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!
சென்னை 29 நவம்பர் 2022 எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!இந்த ஆல்பம் பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார்.
விஸ்வந்த் டுடும்புடி நாயகனாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பத்து படங்கள் நடித்தவர். மேகலை மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சில மும்பை மாடல் அழகிகளும் நடித்துள்ளார்கள் .
இது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது .இதற்கு இசை அமைத்துள்ளவர் சுபாஷ் ஆனந்த் .பாடல் எழுதியவர் இயக்குநர் எஸ். பி. ஹோசிமின். ஒளிப்பதிவு செய்துள்ளவர் பிரசன்ன குமார் மற்றும் வினோத்குமார் எஸ் .

இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ள விவேக் கைப்பா பட்டாபிராம் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
திரைப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் போல் இந்தப் பாடலை உருவாக்கி உள்ளார்.
இந்த ஆல்பம் பாடல் ‘சின்னஞ்சிறு மழைத்துளியே சிறு காட்சிப் பிழையே’ என்று தொடங்குகிறது.
“இந்தப் பாடலை எழுத இயக்குநர் எஸ். பி .ஹோசிமினிடம் தயக்கத்தோடு கேட்டபோது அவர் முழு மனதோடு ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
Related posts:
என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம் !
நண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்.
“ஒசர காதல்” என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.
இயக்குநர் செ .ஹரி உத்ராவின் “கலைஞர் ஐயா” ஆல்பம் வீடியோ பாடல் ஜூன் 3 பிறந்தநாள் அன்று வெளியாகிறது.
நடிகர் ரியோ ராஜ், நடிகை அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !
நடன இயக்குநர் ஸ்ரீதரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்.!
NOISE and GRAINS வழங்கும், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் “தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு !
இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் ஆல்பம் பாடல் இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தர் குரலில் வெளியானது!
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் !
ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் – நடிகர் தனுஷ்

