முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்.!
முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்.!
சென்னை 22 ஆகஸ்ட் 2026;நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. அடுத்த கட்ட பயணம்.. நான் சரி எனில் நீ தவறா… இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை…. பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?..
எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. ஆம் இது உங்களுக்கான மேடை.. உங்களின் பார்வையை பேசுங்கள்.. உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. நான் கூப்பிடுவது மக்களை.. அவர்களோடு பேச.. அவர்களை பேச வைக்க.. வாங்க பேசலாம்..











