பெண் என்கின்ற தலைப்பில் நான் நடித்த குறும்படபாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி
சென்னை 08 மார்ச் 2021பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார்.
இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். , கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும் பாடலுக்கு பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாக பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன் என்றும் தொடர்ந்து சமூகத்திற்கு பயன்படும் நல்ல படைப்புகளை கொடுப்பது என் கடமை என்றும் கூறினார்.
இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.
Title : பெண்
Actors: Arunbharathi &Tamil selvi& Santhosh & Seetharaman& varadhan
Music: Abubakkar
Lyrics: P.T.Dinesh &Tamilselvan
Cinematography& Editing DIRECTION : P.T.DINESH
Related posts:
உலக அமைதிக்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பெண் இசையமைப்பாளர்
நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் தீவிர ரசிகன்-நடிகர் மோகன்.
நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை- தேனிசை தென்றல் ! *
இந்த 2019ம் வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்
நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்
நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன் – அமலா பால்
அஜித்குமார் ஒரு சூப்பர் ஸ்டார் – நடிகை த்ரிஷா பாராட்டு
நடிகர் சமுத்திரக்கனியின் ‘அடுத்த சாட்டை’ திரைபடத்தை வெளியிடுவதில் சிக்கல் !?
இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்ஷி அகர்வால்.
பல வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்…

