தமிழக அரசின் புதிய முதலமைச்சராக பொறுப் பேற்கவிருக்கும் மாண்பு மிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் உதயா வாழ்த்துகள்!
சென்னை 03 மே 2021
தமிழக அரசின் புதிய முதலமைச்சராக பொறுப் பேற்கவிருக்கும் மாண்பு மிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் உதயா வாழ்த்துகள்!
தமிழ் மக்களின் தன்னிகரற்ற தளபதியே…
நாளும் தமிழ் மக்களின் நலன் பேசி…
நடைபயணமாக மக்களை நேரில் சந்தித்து…
குறைகளை கேட்டு, குறிப்பெடுத்து வந்த முத்தமிழே…!
உங்களைத் தேடி முதல்வர் நாற்காலி வந்திருக்கிறது.
உங்களால் தமிழ் சமூகம் வளம் பெறும்…
நலம் பெறும்.உங்கள் புதியதோர் ஆட்சியில் மக்களின் குறைகள் நீங்க…
நாடு வளம் பெற்று ஓங்க…
உங்கள் வருகையால் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகம் மீண்டும் புத்துணர்ச்சி பெற…
திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வில் புது மணம் வீச…
அனைத்து துன்பங்களும் நீங்கி, எழுச்சியாய்..
புதியதோர் திரையுலகம் எங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களால் மலர உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்…..
அன்புடன்
நடிகர் ஏ.எல். உதயா
Yes.. Yes.. Yes…. Congratulations to our @mkstalin Thalaivar… Real victory… Congratulations to DMK party…vera level @Udhaystalin brother…. Makkal theerpu super….congratsss pic.twitter.com/HXddFJig0q
— Udhaya (@ACTOR_UDHAYAA) May 2, 2021











