வரும் புத்தாண்டில் வெளியாகும் “பேய் இருக்க பயமேன்”..!
திலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜிபி கார்த்திக் ராஜா படத்தொகுப்பில் கார்த்தீஸ்வரன் அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேய் இருக்க பயமேன்…
இந்தத் திரைப்படம் கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.. மறையூரில் காட்டிற்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் இந்த முழு படமும் படமாக்கப்பட்டது.
ஜோஸ் பிராங்கிளின் இசையில் சைந்தவி அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார்..
காஞ்சனா திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்த சி.சேது அவர்கள் இத்திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்துள்ளார்.
வரும் ஜனவரி 1 அன்று இப்படம் திரைக்கு வருகிறது.
Related posts:
பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!
இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்..
மே 24 தேதி போட்டியில் வரும் 6 படங்கள்
இந்திய திரையுலகில் பிரபலமாக வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா KT, இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானினால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்,
ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்.!
56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக இயக்குநர் ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!
ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”!
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் படம் ரிலீசுக்கு முன்பே திரைப்படத்தை பார்ப்பது என்ன காரணம் அரசியல் பின்னணி ஏதாவது உள்ளதா?
மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !


