KAILAA MOVIE STILLS

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் வழங்கும்  “கைலா”

நடிகர்,  நடிகைகள்

சர்வதேச கராத்தே பயிற்சியாளர்  பாஸ்கர் சீனுவாசன் ( தேவ் )  தானாநாயுடு ( தானாநாயுடு  ),  கௌசல்யா ( மித்ரா ), அன்பாலயா பிரபாகரன் ( பிரபாகரன் ), சிசர்மனோகர் ( பழனி ), மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா (கைலா ).

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு  –   பரணி செல்வம்

இசை  –  ஸ்ரவன்

பாடல்கள்   –   வடிவரசு பிரதீபன்

கலை   –    மோகன மகேந்திரன்

எடிட்டிங்  –   அசோக் சார்லஸ்

நடனம்  –  எஸ் எல் பாலாஜி

தயாரிப்பு நிர்வாகம்: ஆர் சுப்புராஜ்

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் –  பாஸ்கர் சீனுவாசன்.