‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகர் பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகர் பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு!
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகர் விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்!
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். !!
நடிகர் விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்!!
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பொய்யின்றி அமையாது உலகு’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம்.!
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு !
“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்!
பாலிவுட் பிரபலங்களுடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்*
நடிகர் விமல் நடிக்கும் குலசாமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் மக்கள் செல்வன்.

