‘கள்வன்’ திரைப்படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது!
‘கள்வன்’ திரைப்படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது!சென்னை 27 மார்ச் 2024 ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது.
ரேவா இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
அந்தோணி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

‘குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்…’ எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
இந்த திரைப்படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார்.
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார்.
ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.
தொழில்நுட்ப குழு:
தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு
தயாரிப்பு நிறுவனம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பிவி ஷங்கர்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – என்.கே. ராகுல்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
கதை – ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்
திரைக்கதை – பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்
வசனங்கள் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்
கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்
நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – சுபியர்
ஒப்பனை – வினோத் சுகுமாரன்
PRO – சுரேஷ் சந்திரா
விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்
Song Link –
https://youtu.be/Tzdl0h0uAGQ?si=m21JstI_sKNddMxj
Related posts:
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது!
ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு வழங்கும் PV ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்’.!!
பனாரஸ்’ திரைப்படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!!
அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு.!
இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று வெளியாகிறது !!
பசங்க ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் எக்ஸிட் (EXIT) டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது!
அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது !!
தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ. ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது!
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி 2 திரைப்படத்தில் ரௌடி பேபி இடம்பெற்ற பாடல் 100 கோடி ரசிகர்களின் உள்ளத்தை தொட்டது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்தில் 500 நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது.!!

