நடிகர் விமல் நடிப்பில் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் “குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.!!

நடிகர் விமல் நடிப்பில் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் “குலசாமி” திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.!!

சென்னை 21 ஏப்ரல் 2023 MIK Productions தயாரிப்பில் நடிகர் விமல் நடிகை தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’.

சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் மூலம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை.

எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21. ஏப்ரல் .23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05 மே 23 அன்று வெளியிட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.