மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது!!
மெட்ராஸ் டெக் நிறுவனம் தனது முதல் படைப்பாக, புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது!!மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘மைம்’கோபி, வையாபுரி, ‘ப்ளாக்’பாண்டி, ‘ஜெயிலர்’ தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி போன்றோருடன் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர் ஒருவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
புதிய இசையமைப்பாளரின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பு கெவின் ரிச்சர்ட், கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி, ஆடை வடிவமைப்பாளராக சுபிகா, ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குநர் ராஜசேகர பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் சார்பாக அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, மதுரையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
நடிகர்கள்:
லட்சுமிமேனன்
‘மைம்’கோபி
வையாபுரி
‘ப்ளாக்’பாண்டி
‘ஜெயிலர்’தன்ராஜ்
ஷெர்லி பபித்ரா
கனிமொழிபடக்குழு:
தயாரிப்பு : மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட்தயாரிப்பாளர் : அருணாச்சலம் அனந்தராமன்
கதை, திரைக்கதை, இயக்கம் : ராஜசேகர பாண்டியன்
பாடல்கள் : ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து
வசனம் : செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன்
இசை : அறிமுக இசையமைப்பாளர்
படத்தொகுப்பு : கெவின் ரிச்சர்ட்
கலை இயக்குநர் : சுரேஷ் கல்லேரி
ஆடை வடிவமைப்பாளர் : சுபிகா
மக்கள் தொடர்பு : ரியாஸ்.K.அஹ்மத்
Related posts:
மெட்ராஸ்’ ஹரி, ‘டூலெட்’ ஷீலா நடிக்கும் புதிய படம் – துவங்கி வைத்த பா.ரஞ்சித்.!
Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” !
மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்
அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்
SKLS கேலக்சி மால் புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் ஸ்டோரிஸ் உடன் இணையும் சர்ஜுன் இயக்கத்தில் புதிய படம்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் “அன்பறிவு”புதிய திரைப்படம் !
டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படம் “ரேவன்” !!
ரன்வீர் சிங் நடிப்பில் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார் ” திவ்யாங் தக்கர் இயக்க யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
பிர்லியன்ட் மூவிஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படைப்பு ‘திவ்யா மீது காதல்’.
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !

