தமிழக துணை முதல்வர் அவர்களிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா.

சென்னை : 24 டிசம்பர் 2020

டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக துணை முதல்வர் திரு ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

மாணவி பாஷினியுடன் அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.

இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது.

துணை முதல்வர் அவர்கள் இருவருக்கும் பரிசளித்தார்.