நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான்.

கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும், பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக அனுபவித்தார்கள்.
பணவசதி படைத்தவர்கள் மட்டும் பணம் கொடுத்து உயர்கல்வியை விலைபேசி உயர்பதவிகளை அடைந்து விடுகின்றார்கள் எனும் காரணம் கூறித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தினார்கள்.
கல்வி என்பது நம்நாட்டில் ஒரு பெரும் வணகமாகிப்போன நிலையில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே பாதுகாப்பு தமிழ்நாடு அரசு மட்டும்தான்.
ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதியரசர் பானுமதி அவர்கள் 15 பைசா அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் வழக்கு ஒன்றில் நீதி வழங்கினார் எனும் செய்தியை இந்நேரம் நம் மாணவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி.
கடிதம் அனுப்ப கடைசித்தேதி: 23.06.2021
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
நீதியரசர் மாண்புமிகு A.K.ராஜன் குழு
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
(மூன்றாம் தளம்)
கீழ்ப்பாக்கம்,
சென்னை- 600010
மின்னஞ்சல் (EMAIL ID): [email protected]
Related posts:
நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்.
கொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.!
திரையரங்கிலிருந்து வீட்டுக்குள் ஒளிப்பதிவாளர் இயக்குனர் தங்கர் பச்சான்
குடி ஆட்சி – கொலை ஆட்சி இயக்குநர் தங்கர் பச்சான்
12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும்! – திரு. கமல் ஹாசன் அறிக்கை
மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் என்கின்ற கல்விமுறைக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் நடிகர் சூர்யா.
டக்கு முக்கு டிக்கு தாளம்” இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல்
தனது மகனை கதாநாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது.
இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது.
ராட்சசி’யைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்

