MOKHO INTERNATIONAL FILM FESTIVAL இயக்குநர் S. ஹரி உத்ரா இயக்கிய கல்தா திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு மகுடமாக சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருது

சென்னை 21 ஏப்ரல் 2022 MOKHO INTERNATIONAL FILM FESTIVAL இயக்குநர் S. ஹரி உத்ரா இயக்கிய கல்தா திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு மகுடமாக சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருது

Watch Full movie click this link:-

அண்டை மாநிலங்களிலிருந்து கொட்டப்படும் மருத்துவ மாமிச கழிவுகளால் எப்படி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதாரம் எப்படி மாசுபடுகிறது அதன் மூலம் ஏற்படும் நோயின் விளைவுகளையும் பதிவு செய்து திரையில் வெளியீடு கண்ட உண்மை சம்பவமான #கல்தா திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு திரைப்பட விழாக்களில் இருந்து விருதுகளும்  பாராட்டுகளும் படக்குழுவிற்கும் அமைகிறது.

மேலும் இப்படைப்பினை திரைப்படமாக உருவாக்க தயாரிப்பாளர்களான திருமதி. மலர்கொடி ரகுபதி& #ரகுபதி அவர்கள் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் திருமதி.R.உஷா நிறுவனத்திற்கும் பக்கபலமாக இருந்த மன்னை தொழிலதிபர் திரு.SMT. கருணாநிதி , கெழுவை சுரேஷ்குமார், காக்காமுட்டை சசி மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் நன்றியினையும் இந்த விருதினையும் காணிக்கையாக செலுத்துகிறேன என இயக்குநர் செ. ஹரி உத்ரா தெரிவித்துள்ளார்.