தளபதி 66 இப்போ ‘வாரிசு’ ஆனது!
சென்னை 22 ஜூன் 2022 தளபதி 66 இப்போ ‘வாரிசு’ ஆனது!
தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் தலைப்பு (‘வாரிசு’ ) வெளி யிடப்பட்டது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘வாரசுடு’ என தலைப்பு. இத்திரைப்படம் பொங்கல் 2023 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளானர்.
நடிகர் நடிகைகள்
தளபதி விஜய், ரஷ்மிக மந்தனா, பிரகாஷ் ராஜ், R சரத் குமார், பிரபு ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர்
தொழில்நுட்ப குழுவினர் விபரம்
இயக்கம் ; வம்சி பைடிப்பள்ளி
கதை / திரைக்கதை ; வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன்
தயாரிப்பு ; ராஜூ-சிரிஷ்
தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
இணை தயாரிப்பு ; ஸ்ரீ ஹர்ஷிதி ரெட்டி – ஸ்ரீ ஹன்சிதா
இசை ; S.தமன்
ஒளிப்பதிவு ; கார்த்திக் பழனி
படத்தொகுப்பு ; K.L.பிரவீண்
சண்டை பயிற்சி ; ராம் லக்ஷ்மன்
நடனம் ; ராஜு சுந்தரம், ஷோபி
வசனம் / திரைக்கதை உதவி ; விவேக்
தயாரிப்பு மேற்பார்வை ; சுனில்பாபு – வைஷ்ணவி ரெட்டி
நிர்வாக தயாரிப்பு ; பி.ஸ்ரீதர் ராவ் – ஆர்.உதயகுமார்
ஒப்பனை ; நாகராஜூ
ஆடை வடிவமைப்பு ; தீபாலி நூர்
விளம்பரம் ; கோபி பிரசன்னா
விஎப்எக்ஸ் ; யுகேந்தர்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்