‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் இசையும் கதாபாத்திரமாக உள்ளது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!
‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் இசையும் கதாபாத்திரமாக உள்ளது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!சென்னை 10 ஜனவரி 2025 இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது.
இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் பணிபுரிந்தது பற்றிய மகிழ்வான அனுபவத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொள்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது,..
நாங்கள் எதிர்பார்த்தபடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி” என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது.
ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்க்க ஆவலாக உள்ளேன்”.
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
தொழில்நுட்ப குழு:
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
Related posts:
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை!
ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுடன் ஐரோப்பாவை கலக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.!!
சின்னத்திரையில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா.
சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் “Yuvan Shankar Raja – Your first love” இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
Little Maestro யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.!!
அமெரிக்காவில் கலக்க இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணி குடும்பத்தினரின் இதயம் தொட்ட ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் !!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் மணி இன் தி பேங்க்’ மியூசிக் ஆல்பத்தின் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது !!
நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!
நடிகர் சிலம்பரசன் டி. ஆர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்து ‘நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் !!

