ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன் தமிழகத்தில் வெளியிட உள்ளது!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன் தமிழகத்தில் வெளியிட உள்ளது!
சென்னை 13 ஜூலை 2024 நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பைக் காட்டும்போது சினிமா அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.
அதே நேரத்தில், ‘கான்ஜூரிங் கண்ணப்பா’ மற்றும் ‘லவ் டுடே’ போன்ற தனித்துவமான கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையும் தயாரித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வருகிறது.
செப்டம்பர் 5, 2024 அன்று, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘GOAT’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது இந்தத் தயாரிப்பு நிறுவனம்.
இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பான் இந்தியன் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’-ஐ டிசம்பர்6, 2024 அன்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.
வர்த்தக வட்டாரத்திலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘புஷ்பா2: தி ரூல்’ உள்ளது.
Related posts:
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான டீசருடன் சுகுமார் & குழு தயாராக உள்ளது !!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமாரின் ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ‘Where is Pushpa’ க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2′ படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.!!
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது !!
‘புஷ்பா 2: தி ரூல்’ டிசம்பர் 6, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஏஏஏ சினிமாஸ்’ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!
நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழுவினர் அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படத்தில் இருந்து வெளியிட்டனர்!
நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது !!
புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா… (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!
புஷ்பா’ திரைப்படம் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்!!

