STR ஒரு கதையுடன் காத்திருக்கும் திரௌபதி இயக்குனர் மோகன் ஜி

ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவான ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார் மோகன் ஜி. இந்த படம் வெளியாகும் முன்னரே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

எனவே எந்த விளம்பரமும் இல்லாமல் பல கோடிகளை அள்ளி வசூல் குவித்தது.

இந்த நிலையில் மோகன் ஜி அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன்? என்ற கேள்வி எழவே மீண்டும் ரிச்சட்டு நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சிம்புவின் கால்ஷீட் வைத்திருக்கும் ஒரு தயாரிப்பாளர் மோகனை ஜி தொடர்பு கொண்டு இயக்க கேட்டராம்.

மோகன் ஜி சிம்புக்காக ஒரு கேங்க்ஸ்டர் கதையை ரெடி செய்துள்ளாராம்.

வடசென்னையை சார்ந்த மீனவ மக்களுக்கான கதையாம் அது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. STR என்ன சொல்வார் எனறு பார்ப்போம்…?

error: Content is protected !!