நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய நுழைவுத்தேர்வு !
நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய நுழைவுத்தேர்வு !சென்னை 12 ஜூன் 2024 வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான கல்வியகமும் பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்குவதற்காக சமீபத்தில் புரிந்துணர்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன்படி மூன்றாண்டு இளங்கலை திரைப்பட கல்வி[B.Sc Film Studies(3 Years)], இரண்டாண்டு முதுகலை திரைப்படம் மற்றும் கலாச்சார கல்வி[M.Sc. Film and culture studies(2 years)], ஊடகத் திறன்களுக்கான ஓராண்டு முதுகலை பட்டயப் படிப்பு[PG Diploma in Media skills(1 year)]-ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டது.
பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையம் :-
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும்.
நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான கல்வியகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் :-
தற்போது வேல்ஸ் கல்விக்குழுமம் 42,000 மாணவர்கள் மற்றும் 7,500 பணியாளர்களுடன் சுமார் 43 நிறுவனங்களுடன் கல்வி சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இத்தேர்வில் குறிப்பிடத்தக்க அளவிலான தகுதியுடைய மாணவர்கள் தேர்வை எழுதினர்.
Related posts:
வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும் இலவச திரைப்படக் கல்வி !!
பன்னாட்டு திரை – பண்பாடு ஆய்வகம் அதன் முதல் பட்டயமளிப்பு விழாவைக் கொண்டாடியது!!
கதையின் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் நடிப்பில் தயாராகி வரும் நவீன தொழில் நுட்பத்தில் ‘கலியுகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா !!
ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’’
புதுப்பொலிவுடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா!!
ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 22வது பட்டமளிப்பு விழா 2022
நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.
வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாணவர்களின் நலனுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை வழங்கி வருகிறது.!
கல்வியில் நவீன மாற்றங்களை உட்புகுத்தும் லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம்!!!

