காண்பதெல்லம் மறையுமென்றால் முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்!

காண்பதெல்லம் மறையுமென்றால முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்!

சென்னை 02 மே 2026 பத்திரிகை, இசை , அறிவியல் , ராணுவம், விளையாட்டு , மென்பொருள், சட்டம் வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள் என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் ‘காண்பதெல்லம் மறையுமென்றால் ‘ .
மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது .

புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும் , பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் , அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்தவும் 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

error: Content is protected !!