ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீரன்’ திரைப்படத்தை பள்ளி குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீரன்’ திரைப்படத்தை பள்ளி குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது !சென்னை 05 ஜூன் 2023 ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீரன்’ திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மண்சார்ந்த சூப்பர் ஹீரோ கதை என்பதாலும் குழந்தைகளை கவரும் வகையிலும் இருப்பதாலும் சென்னையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘வீரன்’ திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.
திரைப்படத்தை விசில் அடித்துப் பார்த்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இயக்குநர் சரவன், நடிகர் ஆதி மற்றும் படக்குழுவினர் திரைப்படம் பார்த்த குழந்தைகளின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும், படம் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்த பொதுமக்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் மேடையில் நன்றி தெரிவித்தனர்.
Related posts:
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது.!!
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.!!!
நடிகர் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !
மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ ஜீன் 02 தேதி வெளியாக உள்ளது!
நான் இதுவரை நடித்த ஐந்து திரைப்படங்களிலேயே வீரன் எனக்கு பெரிய திரைப்படம் ஹிப்ஹாப் தமிழா ஆதி!!
2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.
நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம்!
ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்ததில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார் !
படுதோல்வி அடைந்த நான் சிரித்தால்’… திரைப்படத்துக்கு சக்சஸ் மீட் வைக்கும் ஹிப்ஹாப் தமிழன்…
நடிகர் ரியோ ராஜ், நடிகை அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !

