அறிமுக இயக்குநர் கே.எஸ். மஹி தேவா இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறுகிறது!!
அறிமுக இயக்குநர் கே.எஸ். மஹி தேவா இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறுகிறது!!
சென்னை 29 செப்டம்பர் 2025 கே.எஸ்.டி. ஃபிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கே.எஸ். மஹி தேவா இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் பிரஜின் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜை 25.09.2025 தேதி வியாழன் அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டூடியோவில் திரையுலக சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் பிரஜன் நடிக்கிறார் .
கதாநாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார்.
இதில் மற்றும் பொன்வண்ணன், தேனப்பன், இயக்குனர் சுப்ரமணிய சிவா, விஜய் டிவி புகழ், சிங்கம் புலி, குட்டிபுலி சரவணன் சக்தி, ராபர்ட் ஜ.காமராஜ் யோகிராம், “லால் சலாம்” தர்மராஜ் மாணிக்கம் காயத்ரி சௌந்தர்ராஜன் சம்பத் சத்யா ராமச்சந்திரன், விஜயகுமார், மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனார்.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கே.எஸ். மஹி தேவா இயக்குகிறார்.
ஒளிப்பதிவு :பிராங்க்ளின் ரிச்சர்ட்
படத்தொகுப்பு : எம் எஸ் பாரதி
கலை : மணிவர்மன்.
சண்டை பயிற்சி : சுரேஷ்.
நடனம் : ராபர்ட்
பாடல்கள் : சினேகன் பால் டப்பா.
மக்கள் தொடர்பு சக்தி சரவணன்
தயாரிப்பு நிர்வாகி : குரு. முத்துக்குமரன்.
மேக்கப் : ஜார்ஜ்
வி எஃப் எக்ஸ் : நிஷோக்
காஸ்ட்யூமர் : கார்த்திகேயன்
காஸ்டியூம் டிசைனர்: கெசியா
ஸ்டுடியோ : பரணி
புகைப்படம் : ஜெய்
இ பி : அருள் முருகன்
டிசைன்ஸ்: வெங்கட் ஆர் கே
தயாரிப்பு : KSD FILM MAKERS.
தயாரிப்பாளர்: .எஸ். மஹி தேவா.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சென்னை கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெறும











