நடிகர் அசோக் செல்வன், நடிகை நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
நடிகர் அசோக் செல்வன், நடிகை நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்” படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Related posts:
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” திரைப்படம் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
8 தோட்டாக்கள் நடிகர் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது !!
Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” !
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிகை நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது !
நடிகர் சரத்குமார் நடிக்கும் சமரன் புதிய படம் பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது !
J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது
இயக்குனர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!
நடிகர் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய திரைப்படம் ‘தடை உடை பூஜையுடன் இன்று தொடங்கியது.!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்

