மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!
’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது.
பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ் (ரால்ப் இனேசன்), சக்திவாய்ந்த ஹெரால்ட் சில்வர் சர்ஃபர் (ஜூலியா கார்னர்) உடன் மோதுகிறார்.
’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!
English Trailer:
https://youtu.be/H1nHU-Wu8kg?
Hindi Trailer: https://youtu.be/OCh0Xabsg4w?
Tamil Trailer: https://youtu.be/aPxWaryd35o?
Telugu Trailer: https://youtu.be/I5nPE2eHMnE
Related posts:
ப்ளாக்பஸ்டர் சூப்பர் ஹீரோ திரைப்படமான “ஹனுமான்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமாக உள்ளது !!
டைகர்-3-ல் சல்மான் மற்றும் என்னுடைய மோதலை மக்கள் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!என்கிறார் இம்ரான் ஹாஷ்மி!!
சூப்பர் ஸ்டார் நடிக்க விரும்பிய பழுவேட்டையராக கதாபாத்திரத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் !!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் !
உயிரோடு இருப்பவருக்கு பயோபிக் எடுப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது – நடிகை ஷகிலா
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட வில்லன் நவாசுதீன் சித்திக்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4.அக்டோபர் 25 முதல் வெளியாக உள்ளது. !
ப்ரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சூப்பர் பவுல் எல்விஐயின் போது முதல் அதிகாரப்பூர்வ டீஸர் அறிமுகமாகிறது

