Tik – Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்

சிறந்த நடிகர் கரண்
சிறந்த குணச்சித்திர நடிகர் சரத் பாபு
சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்
இப்படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காக தீனா இசையில் , சினேகன் எழுதிய “பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா” என்ற பாடல் தற்போது Tik – Tok ல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
ட்ரெண்டிங் காரணம் என்னவென்றால்
1. Corona பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு பெண்கள் Tik Tok செய்கிறார்கள்
2. வெளிநாட்டில் இருக்கும் காதலனை நினைத்து பெண்கள் Tik – Tok செய்கிறார்கள்
3. நிச்சயதார்த்தம் முடிந்த பெண்கள் தன்னுடைய வருங்கால கணவனை நினைத்து உருகி Tik – Tok செய்கிறார்கள்
இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Related posts:
இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் “பகாசூரன்” திரைப்பட பாடல் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.!!!
தளபதி பிறந்தநாளுக்கு போட்டியாக தல ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு கார்டு…?
கிரிக்கெட் தலையும் சினிமா தளபதியும் – சந்திப்பை பொறுக்க முடியாமல் அஜித்குமாரின் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் என்ன தெரியுமா?
கூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: ‘சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை.!
உங்கள் நிர்வாண படம் வேண்டும் என்று கேட்டவருக்கு சின்மயி மூக்கறுப்பு
புதிய பட வருகையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஸ்ரீ காந்த்.
இயக்குநர் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்.
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படம். பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்.
நடிகர் உதயா நடித்து இயக்கிய செக்யூரிட்டி “குறும் படம் 5 விருதுகளை பெற்று சிறந்த குறும்படமாக வென்றுள்ளது.!
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் !

