அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது !!
அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது !!‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார்.
இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்டது.
வேலுநாச்சியாரின் பிறந்தநாள் அன்று இந்த டீசரை வெளியிட்டு இருப்பது இரட்டிப்பு சந்தோஷம்,” என்றார்.
நமது நாட்டுக்காகவும், தேச விடுதலைக்காகவும் தன்னலம் இன்றி போராடிய மாபெரும் ஆளுமைகள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் அறிவது அவசியம் என்றும் இதன் காரணமாகவே ‘தேசிய தலைவர்’ மற்றும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தான் தயாரித்து வருவதாகவும் பஷீர் மேலும் தெரிவித்தார்.
வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Related posts:
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இயக்குனர் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் நடிகை ஆயிஷா நடிக்கும் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’!!
பன்மொழிகளில் உருவாகும் “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் !
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஸ்ரீ ராமானுஜர்.!!
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது !!
ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’..!
வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ – தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடக்கம்.
நடிகை கீர்த்தி ஷெட்டி பிறந்த நாளுக்கு வாழ்த்தியது RAPO19 படக்குழு !
இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் வாழ்க்கை வரலாற்றுப் திரைப்படமான ‘கௌன் பிரவின் தாம்பே ஹாட் ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 1, 2022, வெளியாகிறது.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று இளையராஜா சாரின் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி நடிகர் னுஷ் !!
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய், ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது !!

