சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் திரைப்படம் ‘விழித்தெழு’ ட்ரெய்லரை வெளியிட்ட நக்கீரன் கோபால்!
சென்னை 02 ஜனவரி 2023 சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் திரைப்படம் ‘விழித்தெழு’ ட்ரெய்லரை வெளியிட்ட நக்கீரன் கோபால்!சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட.
மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படபிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ , பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக்,மற்றும் பலர் நடித்துள்ளனர் .
இப்படத்தில் தயாரிப்பாளர் சிஎம். துரை ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார்.
படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார்.
படத்தின் எடிட்டிங் எஸ் ஆர் முத்துக்குமார், ஸ்டண்ட் எஸ் ஆர் ஹரிமுருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேச வந்திருக்கும் இந்தப் படம் காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை சி எம். துரை ஆனந்த் தயாரித்துள்ளார்.
சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட. இப்படத்தில் தயாரிப்பாளர் சிஎம். துரை ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார்.
கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ , பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக்,மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார்.
படத்தின் எடிட்டிங் எஸ் ஆர் முத்துக்குமார், ஸ்டண்ட் எஸ் ஆர் ஹரிமுருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா அண்மையில் நடந்தது. மூத்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் ட்ரெய்லரை வெளியிட்டனர்.
Related posts:
பெடியா’ படத்தில் இருந்து பட்டையை கிளப்பும் ‘தும்கேஸ்வரி’ பாடலை வெளியிட்ட ஜியோ ஸ்டுடியோஸ்.!!
மாயத்திரை திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட டாப் ஸ்டார் பிரசாந்த்!
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் காதல் காதல்தான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.!!
ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘அனுக்கிரகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
மதுவுக்கு எதிரான திரைப்படங்கள் அதிகம் வரவேண்டும் ; ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படம் பார்த்துவிட்டு பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் பாராட்டு.!!
நடிகர் ‘அங்காடித் தெரு ‘ மகேஷ் நடிக்கும் ‘ஏவாள் ‘ ஒரு ரொமாண்டிக் சைக்கோ த்ரில்லர் திரைப்படம்.
உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம்.!!!
நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.

