காமெடி நடிகர் மகனுக்கு, நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினார்!
காமெடி நடிகர் மகனுக்கு, நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினார்!
சென்னை 16 ஆகஸ்ட் 2024 நடிகர் விவேக் உடன் அதிக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் தெனாலி.
அவருடைய மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76′ ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!
என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றியோடு தெரிவித்தார் நடிகர் தெனாலி!











