நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!
நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!சென்னை 23 மார்ச் 2024 பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.
இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது.
படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது.
அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார்.
சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.
மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார்.
படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள்: கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
இயக்குநர்: ராஜசேகர்,
தயாரிப்பாளர்: ரஞ்சனி,
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ்,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
ஒளிப்பதிவு: இளையராஜா,
இசை: சுதர்ஷன்,
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்,
கலை: டி.என். கபிலன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.
Related posts:
மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!!
’ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி திடீர் விசிட்!*
நடிகை கயல் ஆனந்தி நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!
ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’!!!
நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!
ஒரு பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் படம். பலவித பரிமாணக்களில் கமலி from நடுக்காவேரி”. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.
பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மார்ச் 8, 2024 அன்று வெளியாகிறது.!!
நடிகர் சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், “ரிப்பப்பரி” திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது.!!
ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

