‘யமன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் !
‘யமன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் !
சென்னை 02 ஜூன் 2025 கமர்சியல், காதல் அல்லது ஆக்ஷன் படங்களை விட, கான்செப்ட் சார்ந்த திரைப்படங்களைத் தான் இன்றைய ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ஜகன்நாதா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜகதீஷ் அம்மாஞ்சி கதாநாயகனாக நடித்து அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.
புதியதாக, ‘யமன்’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
“தர்மத்தோ ஸாக்ஷாத் ப்ரணீதம்( தர்மத்தின் மூலமாகவே அனைத்தும் நேரடியாக வெளிப்படும்).” என்ற உரையாடல், இந்த திரைப்படம் ஒரு புதுமையான, சிந்திக்க வைக்கும் முயற்சியாக அமையப்போவதாக காட்டுகிறது. டீசரில் விஷ்ணு ரெட்டி வங்காவின் சினிமாடோகிராபியும், பவானி ராகேஷின் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக உள்ளன. இப்படம் குறித்த மேலும் பல அப்டேட்டுகளை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள்:
ஜகதீஷ் அம்மாஞ்சி, ஸ்ராவணி ஷெட்டி, ஆகாஷ் செல்லா மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
பதாகை(பேனர்): ஜகன் நாதா பிக்சர்ஸ்.
கதை, இயக்கம், தயாரிப்பு: ஜகதீஷ் அம்மாஞ்சி.
எழுத்தாளர்கள்: ஹரி அல்லாசனி, ஜகதீஷ் அம்மாஞ்சி.
திரைக்கதை: சிவா குந்திராப்பு.
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: ரஜினி அம்மாஞ்சி.
எடிட்டிங்: கே.சி.பி. ஹரி.
ஒளிப்பதிவு: விஷ்ணு ரெட்டி வங்கா.
இசை: பவானி ராகேஷ்.
பி.ஆர்.ஓ: சாய் சதீஷ்.











