அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ எதிர்பார்த்திராத வெற்றி.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் எச்.வினேத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில், இந்த படம் எதிர்ப்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றுள்ளதாகவும், பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்துள்ளது எனவும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.











