இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” .
இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் . பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .
அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது .
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . கலை இயக்கம் T சந்தானம் , சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்/ராம் – லக்ஷமன் . நடனம் பிருந்தா ,ஷோபி .
” தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .
எழுத்து /இயக்கம் – AR முருகதாஸ்
தயாரிப்பு – சுபாஷ்கரன் -லைக்கா புரொடக்சன்ஸ்
இசை – அனிரூத்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
கலை இயக்கம்- T சந்தானம்
பாடல்கள் – விவேக்
நடனம்- பிருந்தா , ஷோபி
நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு – ரியாஸ் கே அஹ்மத்
Lyca Productions Subaskaran presents
‘DARBAR’
CAST: Superstar Rajinikanth ,Nayanthara, Nivetha Thomas, Suniel Shetty ,Yogi Babu, Thambi Ramaiya, Sriman , Prateik Babbar, Jatin Sarna , Nawab Shah, Dalip Tahil
CREW:
Written & Directed by A.R. Murugadoss
Produced by Subaskaran
Banner: Lyca Productions
Music: Anirudh Ravichander
Cinematographer: Santosh Sivan ASC. ISC
Editor: A. Sreekar Prasad
Art Direction: T Santhanam
Stunts Choreography: Peter Hein , Ram-Laxman Chella
Lyricist: Vivek
Executive Producer: Sundarraj
Digital Partner: Divo
Music On: Rubax
Streaming Partner: Gaana
PRO : Diamond Babu, Riaz K Ahmed











