சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில் “அண்ணாத்த “
எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த ” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர் நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் -சிவா
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் )
ஒளிப்பதிவு -வெற்றி பழனிசாமி
படத்தொகுப்பு – ரூபன்
கலை இயக்கம் -மிலன்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயண்
நடனம் – பிருந்தா , பிரேம் ரக்ஷித் ,
பாடல்கள் – விவேகா , மணி அமுதவன்
ஆடை வடிவமைப்பு – அணு வர்தன், தட்ஸா பிள்ளை , ஷ்ரவ்யா வர்மா , அணு பார்த்தசாரதி , சங்கீதா
நிர்வாக தயாரிப்பு – R .ரமேஷ் குச்சிராயர் , S .சுரேஷ் மணியன் ,தாண்டவ கிருஷ்ணன் , R அன்பழகன்
ஸ்டில்ஸ் – சிற்றரசு
துணை எழுத்தாளர் – ஆதி நாராயணா
துணை இயக்கம் – R ராஜசேகர்
சவுண்ட் டிசைன் – உதயகுமார்
விளம்பர வடிவமைப்பு – கபிலன்
VFX – ஹரிஹர சுதன்
மேக்கப் – குப்புசாமி
உடைகள் – ராஜன்
Related posts:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது !
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு !
சன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது !
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” .
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168′; ரஜினிகாந்துடன் 3வது முறையாக இணையம் சன் பிக்சர்ஸ்
லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”
‘அண்ணாத்த’ துரத்தும் கொரானா வைரஸ்சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய படக்குழுவினர்
பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.
தலைவர் 168 பூஜை; ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, பங்கேற்பு; கீர்த்தி சுரேஷ் – சூரி பூஜைக்கு வரவிவ்லை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற முன்னணி பிரபலம்

