சல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சல்மான் கான் பாய் பாய் என்ற பாடலை பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இந்தி திரைப்பட உலகில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான் வருட வருடம் ரம்ஜான் தினத்தில் அவரது திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

அதற்குப் பதிலாக அவரது ரசிகர்களுக்கு ‘பாய் பாய்’ என்ற ஒரு பாடலை வெளியிட்டு உள்ளார்.

இந்தப்  பாடலை நடிகர் சல்மான் கானே பாடி நடித்தும் உள்ளார்.

இந்த ஆண்டு ரம்ஜானுக்கு எந்த திரைப்படமும் வெளியிட முடியவில்லை.

அதற்கு பதிலாக எனது அற்புதமான ரசிகர்களுக்காக ஒரு சிறப்பான பாடல் ஒன்றை வெளியிட்டுளேன்.

‘பாய் பாய் என்ற இந்த பாடல் சகோதரத்துவத்தையும்
ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு பாடல். இந்தப் பாடலை உருவாக்கும் போது நான் எப்படி ரசித்தேனோ அதைப் போல் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சல்மான் கான் வெளியிட்ட ‘தேரே பினா’ பாடல் யூட்யூபில் 3 கோடி பார்வைகளைத்  தொட உள்ளது .

CLOSE
CLOSE
error: Content is protected !!