டி.ஆர்.பி.யில் முதலிடம் பிடித்த ‘பிகில்’

‘இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 22ம் தேதி மாலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி 12.86 டிஆர்பி புள்ளிகள் பெற்று 9,5,94,000 பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக ‘சர்கார்’ பாடல் வெளியீட்டு விழா 12.31 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

CLOSE
CLOSE
error: Content is protected !!