பிகில்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் தமிழக அரசு கேள்வி

இயக்குனர் அட்லீ – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்தப் படத்தில் நடிகை நயன் தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிலையில் ‘பிகில்’ இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!